NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நான்கு வருடங்களாக இருந்த சம்பள பிரச்சினைக்கு இன்று தீர்வு.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு கொட்டகலை நகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.நான்கு வருடங்களாக இந்த ஒரு விடயத்திற்காக தான் காத்திருந்தோம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சுமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக மே தினம் வைக்க முடியமால் இருந்தமைக்கு பல காரணங்கள் காணப்பட்டது. இன்றிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யார் என்று எல்லோருக்கும் தெரிய வரும் என மேலும் அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles