NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறும்..!

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளை புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென புகையிரத பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாளை புகையிரத சேவைகள் அனைத்தும் வழமையான புகையிரத மார்க்கத்தின் ஊடாக இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles