NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிட்டம்புவையில் ATM இயந்திரம் உடைத்து கொள்ளை!

நிட்டம்புவ நகரில் ATM இயந்திரம் ஒன்று உடைக்கப்பட்டு பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த ATM இயந்திரம் நேற்று (18) இரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 78 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles