NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

வார விடுமுறை முடிந்து (04) அரச வங்கிகள் திறக்கப்பட்டதையடுத்து, அஸ்வெசும கொடுப்பனவுகளை பெறுவதற்கு மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் அந்தந்த வங்கிகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் நின்றனர்.

அந்த அரச வங்கிகளின் மற்ற வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்இ உத்தரவாதத்தின்அடிப்படையில், பயனாளிகளுக்கு பணத்தை விடுவிக்க அந்த அரச வங்கிகளின் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Share:

Related Articles