NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெல் விவசாயிகளுக்கு உர மானியமாக 25,000 வழங்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!

2024 மற்றும் 2025 பருவத்தில் நெல் விவசாயிகளுக்கு உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல்  15,000 முதல் 25,000 ரூபாவாக ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Related Articles