NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாள நாட்டு ஜனாதிபதி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

நேபாள நாட்டு ஜனாதிபதி ராம்சந்திரா பவுடெலுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் உயர்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிராணவாயு குறைவு பிரச்சினை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சிகிச்சைகளின் போது அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

,தனை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைகளை பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles