NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனிநபர் வருமானத்தை 20,000 டொலராக அதிகரிக்கவும் நடவடிக்கை!

2048 ஆம் ஆண்டுக்குள் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பவும் தனிநபர் வருமானத்தை 20,000 டொலராக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்;

அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தேசிய நிகழ்ச்சி நிரலாக பாராளுமன்றத்தில் சட்டமாக்கி ஜனாதிபதி தேர்தலில் அதனை முன் வைக்கும் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles