NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!

உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (06) பிற்பகல் தலங்கம பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்களில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து அவரை கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles