NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியாகும்..!

2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெட்டுப் புள்ளிகளை www.ucg.ac.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles