(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இன்று (08) ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
தம்புள்ளை ஓரா – பி லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டியும், காலி டைட்டன்ஸ் – ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளது.
அதன்படி, தம்புள்ளை ஓரா மற்றும் பி லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை பிற்பகல் 3.00 மணிக்கும் காலி டைட்டன்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.