NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பழம்பெரும் பாடகர் டோனி ஹாசன் காலமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் பழம்பெரும் பாடகர் டோனி ஹாசன் தனது 73ஆவது வயதில் காலமானார்.

டோனி ஹாசன் ஹிந்தி பாடல்களை பாடி பிரபலமானார்.

சிரேஷ்ட பாடகர் டோனி ஹசனின் பூதவுடல் இன்று (17) மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Share:

Related Articles