NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்..!

பஸ் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்தாமல், பயணச்சீட்டு செலுத்தாமல், மீதமுள்ள பணத்தை செலுத்தாமல், சங்கடமான முறையில் அழைப்புகள் விடுக்கப்பட்டால் 1955 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles