NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரிப்பு..!

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் சில நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் இன்று காலை 8 மணிக்கு காற்றின் தரம் கடுமையான அளவு மோசமடைந்தால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதனையடுத்து, நவம்பர் 17ஆம் திகதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles