பாகிஸ்தானில் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் குறித்த பஸ் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீதியோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.