NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவர்களுக்கும் HIV தொற்று -வைத்தியர்களின் அதிர்ச்சி தகவல்…!

ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் புதிதாக 485 எயிட்ஸ் நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பணிப்பாளர், சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

இதன்படி எச்ஐவி நோய் தொற்றாளர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்களும், 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்களும் பதிவாகியுள்ளனர்.

2021 இல், 411 எச்ஐவி தொற்றாளர்களும், 2022 இல், 607 எச்ஐவி தொற்றாளர்களும், 2022 இல் 4,100 எச்ஐவி தொற்றாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles