NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடப் புத்தகங்கள் – சீருடைப் கிடைக்காவிடின் உடன் அறிவிக்குமாறு அறிவித்தல்!

நாடலாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அதுகுறித்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தகங்கள்:

தொலைபேசி: 0112784815/0112785306

தொலைநகல்: 0112784815

மின்னஞ்சல்: [email protected]

சீருடைகள்:

தொலைபேசி: 0112785573

தொலைநகல்: 0112785573

மின்னஞ்சல்: [email protected] 

Share:

Related Articles