முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைப்பது தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
குறிப்பிட்ட சேவைகளின் தேவையின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் பலம் குறைக்கப்பட்டிருந்தால்இ அது நியாயப்படுத்தப்பட்டிருக்க முடியும் என்றும், ஆனால் பொருளாதாரம் காரணமாக பாதுகாப்புப் படை வீரர்களைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ளுடுPPயின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஆகையால், பாதுகாப்பை குறைப்பது தொடர்பான விடத்தில், நீதிமன்றத்தை நாடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.