NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாம்பு தீண்டியதில் 55 வயதான ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பானம் கைதடி பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவர்  இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிட தக்கது.

Share:

Related Articles