NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் சத்தியப்பிரமாணம்!

கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சம்பந்தன் எம்.பியின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles