NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று(27) காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles