NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரிஸ்பேன் ஓபன் – காலிறுதி சுற்று UPDATE

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3ஆவது சுற்று ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், அர்மேனிய வீராங்கனை எலீனா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஒன்ஸ் ஜபேர் 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதி சுற்றில் ஒன்ஸ் ஜபேர், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவாவை சந்திக்கிறார்.

Share:

Related Articles