NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய சாதனையில் இலங்கையின் இளம் வீரர் மஹீச பத்திரன

இந்தியன் பீரிமியர் லீக் தொடரில் சம்பியனான அணியில் விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை இலங்கையின் மஹீச பத்திரன பதிவு செய்துள்ளார்.


IPL போட்டி 2023 ல் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராட் ட்டைட்டன்ஸ் அணியினருக்கிடையில் இடம்பெற்று குறித்த போட்டியில் சென்னை அணியினர் 5வது முறையாகவும் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.


இதேவேளை குறித்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி சர்வதேச ரீதியிலான கவனத்தை திருப்பிய மஹீச பத்திரன தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகவுள்ளார்.

அந்தவகையில் மஹீச பத்திரன ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.



Share:

Related Articles