NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துக்களை குறைத்து கொள்ளுமாறு அறிவுறுத்து!

புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துக்களை குறைத்து கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, பட்டாசு வெடிக்கும் போது விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

Related Articles