NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புனித ரமழான் மாதம் ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்பட்டதால் புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு இதனை நேற்று அறிவித்துள்ளது.

Share:

Related Articles