காலி – தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.
இந்நிலையில், ஊர்வலத்தில் சென்ற நபர் ஒருவரை யானை தாக்கியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.