NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருந்தோட்ட மக்களின் நாட்சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க தீர்மானம்!

பெருந்தோட்ட மக்களின் நாட்சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் யோசனை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேயிலை நிர்ணய சபையின் உறுப்பினர் முத்துக்குமார் தமிழ் எப். எம் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

தொழில் அமைச்சில் இடம்பெற்ற சம்பள நிர்ணய சபையின் விசேட கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

அதன்படி, ETF மற்றுத் EPF உள்ளடங்களாக 1350 அடிப்படை சம்பளமாகவும் 350 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாகவும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles