NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொது மலசலக்கூடங்களில் அதிக கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் அவதானம்!

ஹட்டன் பிரதான பஸ் நிலையப் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொது மலசலகூடத்திற்கு வருகை தருபவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

மலசலக்கூடம் அருகே அதிகமானோர் நின்று கொண்டு இருப்பதாலும் பொது மலசலகூடத்திற்கு வரும் ஏராளமானோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் திக்-ஓயா மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பொது மலசலகூடம் ஒப்பந்தம் மூலம் வெளியாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த மலசலகூடத்தை ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பணம் அறவிடுவதாகவும் விசனம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share:

Related Articles