NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்பு..!

ஜா-எல பகுதியில் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜா-லா பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்த நபர் ஒருவர் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles