NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.

மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் உள்ள அனகாரிக தர்மபால மாவத்தை வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த வீதியின் ஒரு பாதை மூடப்பட்டுள்ளது.போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலகத்தடுப்பு பிரிவினர், தண்ணீர் பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles