NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போர்த்துகல் அணியில் ரொனால்டோ !

ஸ்லோவாக்கியா, லக்சம்பர்க் அணிகளுக்கு எதிரான யூரோ 2024 தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்த்துகல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்துள்ளார்.

ஜேர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வகையில், முன்னாள் ஐரோப்பிய சம்பியனான போர்த்துகல் ஜே பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை நடைபெற்ற நான்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ரொனால்டோ ஐந்து கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles