NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா vs அயர்லாந்து அணிகள் நாளை மோதல்!

இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ளது.

அதன்படி நாளை காலை 11 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

Share:

Related Articles