ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கீதா குமாரசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.