NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மங்கி பொக்ஸ் குறித்து தேவையற்ற அச்சங்கொள்ள தேவையில்லை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் குறித்து சமூகத்தில் அச்சம் தேவையில்லை என பிரதான தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே அறிவுறுத்தியுள்ளார்.

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மங்கி பொக்ஸ் பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மேலும் இரு மங்கி பொக்ஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இலங்கையில் மங்கி பொக்ஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles