NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகள் முடக்கம்!

இந்தியா – மணிப்பூரில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குக்கி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறையை கருத்தில் கொண்டு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles