NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிச்டராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles