இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 62 சதம் விற்பனை பெறுமதி 297 ரூபாய் 62 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 19 சதம், விற்பனை பெறுமதி 323 ரூபாய் 15 சதமாகவும்,
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 37 சதம் விற்பனை பெறுமதி 388 ரூபா 03 சதமாகவும்,
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 200 ரூபாய் 79 சதமாகவும்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 38 சதம். விற்பனை பெறுமதி 346 ரூபாய் 19 சதமாகவும்,
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 216 ரூபாய் 76 சதமாகவும்,
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 36 சதம் விற்பனை பெறுமதி 227 ரூபாய் 72 சதமாகவும்,
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 97 சதமாகவும்,
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 48 சதம், பஹ்ரேன் தினார் 777 ரூபாய் 83 சதம், ஜோர்தான் தினார் 413 ரூபாய் 63 சதம், குவைட் தினார் 956 ரூபாய் 37 சதம், கட்டார் ரியால் 80 ரூபாய் 43 சதம், சவூதி அரேபிய ரியால் 78 ரூபாய்;, 08 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 79 ரூபாய் 84 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.