NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனநோயாளி மரணம் – மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையில் அவசர விசாரணை!

அங்கொடையில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மரணம் தொடர்பாக அவசர விசாரணை நடத்தப்பட உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles