NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!

தலவாக்கலை மற்றும் வட்டகொட இடையே புகையிரதம் தடம் புரண்டுள்ளதால் மலையக புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles