NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாசாஜ் நிலையத்திற்குள் வாளுடன் நுழைந்த 6 பேர் – இரு பெண்கள் கூட்டு வன்புணர்வு!

பல்லும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வாள் ஏந்தியபடி நுழைந்த 6 பேர் இரு பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேகநபர்கள் அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த செல்போன்கள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும், மசாஜ் நிலையத்தில் இருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles