NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதியின் போக்குவரத்து தடை!

மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதியின் (யA-17), ‘அனில் கந்த’ பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதியின் 85வது மைல் பகுதியிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles