மக்கள் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை அடைவதற்காக அரச அதிகாரிகளாகவும் கொள்கை வகுப்பாளர்களாகவும் செயற்படுவோம் என நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒரு பெரிய சமூக மற்றும் மனப்பான்மை மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் புதிய இடத்தை உருவாக்கியுள்ளனர் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
கடந்த 19 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்