வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5,000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5,000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
31.12.2012 அன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே அவர்களினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.