NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படிஇ 400 கிராம் பால் மா பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1050 ரூபாவாகும்

இதேவேளைஇ ஒரு கிலோ பால் மா பொதி 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் புதிய விலை 2இ585 ரூபாவாகும்.

Share:

Related Articles