அநுராதபுரம் – மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் அனுராதபுரம் – பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 37 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.