ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து செயற்படும் கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.