NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் மோதும் இந்திய – அவுஸ்திரேலிய அணிகள்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை(23) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் படை பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது. அவுஸ்திரேலிய அணியில் உலகக் கிண்ணத்தில் விளையாடிய 7 வீரர்கள் இத்தொடருக்கான T20 அணியில் இடம்பெற்றுள்ளனர். மேத்யூ வேட் அணித்தலைவர நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles