பண்டரவளை எட்டம்பிட்டிய வீதியில் நேற்று இரவு கட்டுக பகுதியில் முக்சக்கர வண்டி மோதியதில் ஐஸ்லப்பி பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தின் போது சாரதி தப்பி ஓடிய நிலையில் எட்டம்பிட்டிய பகுதியில் வைத்து சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பண்டரவளை நீதிமன்றம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பண்டரவளை பொலிஸார் தெரிவித்தனர்.