NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

மேல் மாகாணத்திற்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 90 ரூபாவாக குறைப்பதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைதெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த மாதம் 15ஆம் திகதி முதல் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 100 ரூபாவில் எந்தவொரு குறைப்பும் செய்யப்படவில்லை.

இரண்டாவது கிலோமீட்டரிலிருந்தே குறித்த தொகை 90 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. 

Share:

Related Articles