NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முட்டையின் விலை சற்று வீழ்ச்சி!

கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது நேற்று முதல் சந்தையில் முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 தொடக்கம் 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.

அண்மைக்காலமாக முட்டை விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக மாற்று உணவுகளுக்கு நுகர்வோர் பழக்கப்பட்டதனால் முட்டை விலை மீண்டும் குறைந்திருக்கலாம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share:

Related Articles