NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முஷாரப் எம்.பியை நீக்கியமை தவறு – உயர்நீதிமன்றம் தீர்மானம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானதென தெரிவித்து முஷாரப் எம்.பி தாக்கல் செய்திருந்த மனு நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன , பிரியந்த ஜயவர்தன , அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் நீண்டகாலம் ஆராயப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.

Share:

Related Articles